சென்னை à®…à®±ிஞர் அண்ணா வண்டலூà®°் உயிà®°ியல் பூà®™்காவில் சிà®®்பன்சி குà®°à®™்கு குட்டியை நின்றதாக பூà®™்கா நிà®°்வாகம் கூà®±ியுள்ளது. சென்னை வண்டலூà®°் உயிà®°ியல் பூà®™்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு இணை மனித குà®°à®™்குகள் சிà®™்கப்பூà®°் உயிà®°ியல் பூà®™்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த குà®°à®™்குகளுக்கு கோà®®்பி மற்à®±ுà®®் கௌà®°ி என பெயரிடப்பட்டது. à®®ேலுà®®் இந்த விலங்குகள் வண்டலூà®°் பூà®™்காவில் பாà®°்வையாளருக்கு கவர்ச்சி அளிக்குà®®் à®’à®°ு விலங்கு ஆகுà®®். பெà®°ியவர்கள் à®®ுதல் சிà®±ிய குழந்தைகள் வரை இந்த சிà®®்பன்ஸி குà®°à®™்கை பாà®°்வையிட வருவாà®°்கள். இந்த சிà®®்பான்சி குà®°à®™்குகள் அடிக்கடி பாà®°்வையாளர்களை மகிà®´்ச்சியூட்டுà®®் வகையில் ஒன்à®±ுக்கொன்à®±ு விளையாடி மகிà®´ுà®®்.
கடந்த இரண்டு வருடங்களாக பாà®°்வையாளர்களை அனுமதிக்காத பூà®™்கா நிà®°்வாகம் தற்போது à®’à®°ு மகிà®´்ச்சி தருà®®் செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஜூன் 9ஆம் தேதி சிà®®்பன்சி குà®°à®™்கு à®’à®°ு குட்டி சிà®®்பன்ஸியை ஈன்à®±ுள்ளது என நிà®°்வாகம் கூà®±ியுள்ளது. à®®ேலுà®®் தற்போது தாயுà®®் சேயுà®®் நலமுடன் இருப்பதாகவுà®®் தொடர்ந்து இரு குà®°à®™்குகளுà®®் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவுà®®் பூà®™்கா நிà®°்வாகம் கூà®±ியுள்ளது. à®®ேலுà®®் சிà®®்பான்சி குà®°à®™்குகள் ஆப்பிà®°ிக்க கண்டத்தில் வாà®´ுà®®் à®’à®°ு விலங்கு ஆகுà®®். இந்த குà®°à®™்குகள் தற்போது à®…à®´ிந்து வருà®®் நிலையில் இவ்வாà®±ு குட்டிகளை ஈன்à®±ு எடுத்தது மகிà®´்ச்சியை தருவதாக அனைவருà®®் கூà®±ி வருகின்றனர்.
à®®ேலுà®®் வண்டலூà®°் உயிà®°ியல் பூà®™்கா à®®ீண்டுà®®் எப்போது திறக்குà®®் என சுà®±்à®±ுலா பாà®°்வையாளர்கள் காத்துக் கொண்டிà®°ுப்பதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விà®°ைவில் கொà®°ோனா தொà®±்à®±ு குà®±ைந்து பூà®™்கா திறக்குà®®் என அனைவராலுà®®் எதிà®°்பாà®°்க்கப்படுகிறது.
Post a Comment