New drone rules 

    நமது பிரதமர் நரேந்திர மோடி பறக்கும் கேமராவிற்கு புதிய விதிகளை விதித்துள்ளார். அதனை அதிகாரப் பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தின் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் போன்ற பல விதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த முழு விதிகளையும் பார்க்க நரேந்திரமோடியின் சமூக வலைத்தளத்தின் பக்கத்தில் பார்க்கவும். 
Drone

Marvel new game 

    மார்வெல் தற்போது midnight suns என்ற game trailer-யை வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறதாம். இது ஒரு RPG game ஆகும். கூடிய விரைவில் இந்த கேம்யை வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

Vivo new chip  

    விவோ கம்பெனி தற்போது V1 என்ற புதிய chip-யை உற்பத்தி செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. இதற்காக சாம்சங் RND-யிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. விவோவின் அடுத்த மாடல் மொபைலில் இந்த chip-யை எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் ஓப்போவும் தனது மொபைல் மாடல்களில் சொந்த chip-யை கொண்டுவருவதாக கூறுகிறது. எனவே இந்த மொபைல்களின் செயல்திறனை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Free fire Guinness record 

    46 ஆயிரத்து ஏழ்நூறு சதுர அடியில் ஒரு மிகப்பெரிய project-டை செய்து ஃப்ரீ பையர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது 46,700 சதுர அடி உள்ள மிகப்பெரிய இடத்தில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் lights உபயோகித்து, உலகிலேயே மிகப்பெரிய project என்ற சாதனை படைத்துள்ளது. மேலும் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. 

Samsung TV news 

    தென்னாப்பிரிக்காவில் ஒரு சாம்சங் டிவி திருடு போயுள்ளது. அந்த டிவியை திருடிச் சென்ற திருடன் அந்த டிவியை on செய்யும்போது சாம்சங் நிறுவனம் அந்த டிவியை நிரந்தரமாக off செய்துள்ளனர். இனிய அந்த தொலைக்காட்சியை யாரும் உபயோகிக்க முடியாது. மேலும் இது போன்ற பல தொலைக்காட்சிகள் தொலைந்து போய் இன்னும் on செய்யாமல் இருக்கிறது. அதனை on செய்தால் அதனையும் நாங்கள் off செய்வோம் என கூறியுள்ளது. இதுபோல் ஸ்மார்ட் மொபைல்களுக்கும் கொண்டு வந்தால் மிகவும் அருமையாக இருக்கும். 

Nitin Gadkari Update 

    Nitin Gadkari கார் நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். அதாவது கார் நிறுவனங்கள் டீசல் மூலம் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதை குறைத்து, புதிய தொழில்நுட்பத்துடன் கார்கள் மற்றும் மற்ற வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக எலக்ட்ரிக், ஹைட்ரஜன், எத்தனால், மெத்தனால் போன்றவை பயன்படுத்தி புதிய கார் தொழில்நுட்பத்தை கொண்டு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். ஏனென்றால் எதிர்காலத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எண்ணெய் கிடைப்பது குறைந்து விடும். அதனால் இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருமாறு அவர் அறிவித்துள்ளார்‌.


You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post