BMW New Bike 

    பிஎம்டபிள்யூ நிà®±ுவனம் தனது BMW G310 GS என்à®± à®®ாடல் பைக்கை குà®±ைந்த விலைக்கு விà®±்பனை செய்வதாக கூà®±ி உள்ளது. அதாவது இரண்டு லட்சத்து 50 ஆயிà®°à®®் à®®ுதல் à®®ூன்à®±ு லட்சம் வரை இதன் விலை நிà®°்ணயம் செய்யப்படுà®®் என à®…à®±ிவித்துள்ளது. விà®°ைவில் இந்தியாவில் விà®±்பனை செய்வதாகவுà®®், à®®ூன்à®±ு வண்ணங்களில் பைக்கை கொண்டு வருவதாக சொல்லப் படுகிறது. 
BMW New Bike

New offer from Government

    நமது அரசாà®™்கம் à®’à®°ு புதிய திட்டத்தை à®…à®±ிà®®ுகப்படுத்த உள்ளது. இதன் à®®ூலம் தற்போது தொடங்குà®®் EV காà®°், ஹைட்ரஜன் காà®°் போன்à®± நிà®±ுவனங்கள் அதிகம் பயன் பெறலாà®®். இந்தத் திட்டத்தின் à®®ூலம் 58 ஆயிà®°à®®் கோடி à®°ூபாய் பயன்பெறலாà®®். அதாவது புதிதாக வருà®®் நிà®±ுவனங்கள் மற்à®±ுà®®் புதிய தொà®´ில்நுட்பங்கள் கொண்டு துடங்குà®®் நிà®±ுவனங்களுக்கு à®®ானியம் அளிக்க போகிà®±ோà®®் என நமது இந்திய அரசாà®™்கம் கூà®±ியுள்ளது. à®®ேலுà®®் பழைய தொà®´ில்நுட்பம் கொண்ட நிà®°்ணயிக்குà®®் குà®±ைந்த அளவு உதவி மற்à®±ுà®®் à®®ானியம் கொடுக்கப் போகிà®±ோà®®் என à®…à®±ிவித்துள்ளது. 

iPhone sale drops  

    iPhone 12 à®®ொபைலின் விà®±்பனை கடந்த à®’à®°ு à®®ாதமாக குà®±ைந்துள்ளது. காரணம் இந்த à®®ாதம் iPhone 13 à®®ொபைல் வெளியிடப்படுவதால், வாடிக்கையாளர்கள் இந்த à®®ொபைலை வாà®™்க ஆர்வம் காட்டுகின்றனர். à®®ேலுà®®் பல்வேà®±ு சலுகைகள் கொடுத்துà®®் விà®±்பனை குà®±ைந்துள்ளது என்பது குà®±ிப்பிடத்தக்கது. 

Lenovo launched laptops 

    இந்தியாவில் Lenovo IdeaPad slim 5 Pro என்à®± மடிக்கணினி(Laptop) வெளியிடப் பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையே 77 ஆயிà®°à®®் à®°ூபாய்க்கு விà®±்கப்படுகிறது. இது இரண்டு பிà®°ிவுகளில் கிடைக்கிறது. ஒன்à®±ு 11th gen Intel, மற்à®±ொன்à®±ு AMD ryzen series ஆகுà®®். à®®ேலுà®®் இந்த மடிக்கணினி 2.2K டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது. 

MediaTek is number one 

    கடந்த à®®ூன்à®±ு à®®ாதங்களில் à®®ிகப்பெà®°ிய Chip உற்பத்தி செய்து MediaTek நிà®±ுவனம் à®®ுதலிடத்தில் உள்ளது. அதாவது Qualcom நிà®±ுவனத்தை à®®ுந்தி à®®ுதலிடத்தில் நீடிக்கிறது. à®®ேலுà®®் இந்த வருடத்தில் இந்தியாவில் வெளியான à®®ொபைல்களில் 75 சதவீதம் MediaTek chips தான் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. உலக அளவில் 2020ஆம் ஆண்டு 32% உபயோகப்படுத்தப்பட்ட MediaTek chips, 2020 ஆம் ஆண்டு 37% உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  

Advertisement in Space 

    எலான் மஸ்க் தற்போது விண்வெளியில் விளம்பரம் செய்ய திட்டம் செய்துள்ளதாக சொல்லப் படுகிறது. இதற்கு à®’à®°ு சில கம்பெனிகள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது விண்வெளிக்கு செல்லுà®®் செயற்கைக்கோளின் à®’à®°ு பகுதியில் விளம்பரம் செய்யலாà®®் என எண்ணப்படுகிறது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post