இவர் தற்போது ஒரு விழிப்புணர்வு வீடியோவை அனைத்து தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், நாம் இப்போது கொரோனா இரண்டாம் அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி அதிக நபரை பாதித்துள்ளது. முக்கியமாக ஆஸ்துமா, இதய நோய், நுரையீரல் பாதிப்பு அடைந்த இணை நோய் உள்ளவர்களை பாதிக்கிறது. எனவே தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். ஏதாவது அவசர பிரச்சினைக்காக வெளியே வரும் நிலை வந்தால் இரண்டு மாஸ்க்குகளை அணிந்து வரவும். மேலும் நம்முடைய கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். அடிக்கடி கைகளை கழுவவும் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும். முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். one plus TV
Vijay Sethupathi New Movie- Click
" கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்! கொரோனாவை வெல்வோம்! மக்களை காப்போம்! நம்மையும் காப்போம்! நாட்டையும் காப்போம்! "
என்று அந்த வீடியோவில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரித்து வருகின்றனர்.
Please Wait Next Post...
Post a Comment