இவர் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் மாணவிகளை பாலியல் தொல்லை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும். அதேபோல PSBB பள்ளியின் மூலம் ஒரு மாணவிக்கு இவ்வாறு நடந்திருக்கிறது. அந்த நபரை தூக்கில் இட வேண்டும் என விஷால் ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் PSBB பள்ளி ஆசிரியர் செய்த காரியம் எனக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது என்றும், அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் எனவும், இது ஒரு சாதி பிரச்சினையாக மாறுவது வெட்கக்கேடாகவும், உடனடியாக அந்த நம்பரை தூக்கிலிட வேண்டும் எனவும் அந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அப்போதுதான் இந்த மாதிரியான தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காது எனவும் கூறினார். மேலும் இந்த நிகழ்வுக்கு எதிராக நான் எதிர்த்து நிற்பேன் என கூறியுள்ளார். இதற்கு பல நபர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளிக்கும் அந்த ஆசிரியருக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.
Please Wait Next Post...
Good
ردحذفإرسال تعليق